Home/செய்திகள்/2026 தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி!
2026 தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி!
01:31 PM Nov 14, 2024 IST
Share
2026 தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரியில் பேட்டி அளித்துள்ளார். கூட்டணிக்கு வர பாஜக அல்லாத மற்ற கட்சிகளுக்குத்தான் வேண்டுகோள் விடுக்கிறோம் என்று கூறியுள்ளார்.