பா.ஜ கூட்டணி கூட்டம் இன்று டெல்லி செல்கிறார் நிதிஷ்குமார்
02:12 AM Jun 05, 2024 IST
Share
Advertisement
டெல்லியில் இன்று பா.ஜ மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் கூட்டம் நடக்கிறது. இதில் பா.ஜ கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று காலை புறப்பட்டு டெல்லி செல்கிறார். பீகாரில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 12 தொகுதிகளை நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கைப்பற்றியது.