பாரா ஒலிம்பிக்கில் புதிய சாதனை: பதக்கங்கள் குவிக்கும் இந்தியா
Advertisement
ஆனால் இந்த முறை பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 5 தங்கம், 9வௌ்ளி, 10வெண்கலம் உட்பட 24பதக்கங்களை குவித்துள்ளது. இந்த பாரா ஒலிம்பிக் போட்டி நாளை மறுதினம் முடிவடைகிறது.
கூடவே சிம்ரன் நேற்று 100மீ(டி12) பந்தயத்தின் பைனலுக்கு முன்னேறி இருக்கிறார். அதனால் இந்த பதக்க எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளது.
Advertisement