Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சென்னை மாதவரத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள விலங்குகள் கருத்தடை மையம் நாளை முதல் பயன்பாட்டுக்கு வருகிறது!

சென்னை: சென்னை மாதவரத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள விலங்குகள் கருத்தடை மையம் நாளை முதல் (பிப்.2) பயன்பாட்டுக்கு வருகிறது. இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் பதிவிட்டுள்ளார்.