Home/செய்திகள்/நேபாள பெருவெள்ளத்தில் உயிரி*ந்தோரின் எண்ணிக்கை 270ஆக உயர்வு!
நேபாள பெருவெள்ளத்தில் உயிரி*ந்தோரின் எண்ணிக்கை 270ஆக உயர்வு!
03:39 PM Aug 27, 2026 IST
Share
காத்மாண்டு: நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 270ஆக உயர்ந்துள்ளது. நேபாள போலீஸ் 4,000-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.