காத்மாண்டு: நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000த்தை தாண்டியுள்ளதாக நேபாள அரசு அறிவித்துள்ளது. நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கியவர்களில் இதுவரை 11,000க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளில் ராணுவம் உள்ளிட்ட 22,000 பேர் ஈடுபட்டுள்ளனர். 4,000க்கும் மேற்பட்டோரின் நிலை தெரியாததால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
+
Advertisement



