நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ள அபாய எச்சரிக்கையை அடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்கின்றனர். திரிசூலி பகுதியில் மீட்புப் பணி நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேபாள பெருவெள்ளத்தில் இதுவரை 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3,000க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.
+
Advertisement



