Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நேபாள பெருவெள்ளம்: திபெத்தில் சிக்கிய 39 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்

நேபாள பெருவெள்ளத்தின் போது திபெத்தில் சிக்கிய 39 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திபெத்தில் இருந்து நாளை (ஆக.30) மாலை நேபாள காத்மாண்டு அழைத்து வரப்படுவார்கள் என தகவல் தெரிவித்துள்ளனர். டெல்லியில் இருந்து 33 பேர் கோவைக்கும், 6 பேர் சென்னைக்கும் விமானம் மூலம் அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. திபெத்தில் சிக்கிய 39 தமிழர்களையும் பாதுகாப்பாக தமிழகம் அழைத்து வர நடவடிக்கை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.