Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 616-ஆக உயர்வு

நேபாளம்: நேபாள வெள்ளம் மீட்புப் பணிகள் 4-வது நாளை எட்டியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 616-ஆக உயர்ந்துள்ளது. 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உட்பட சுமார் 2,500 பேரின் நிலை குறித்த தகவல் இன்னும் தெரியவில்லை.