காத்மாண்டு: நேபாளத்தில் பெருவெள்ளம் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 165 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. நேபாள பெருவெள்ளம் காரணமாக காணாமல் போன இந்தியர்கள் 133 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளம் சென்ற தமிழர்கள் 37 பேரை இதுவரை தொடர்புகொள்ள முடியவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement




