நேபாளத்தில் பேரிடர் மீட்பு, நிவாரண பணிகளை மேற்கொள்ள இந்தியாவில் இருந்து 5ஆவது விமானம் சென்றது. சிறப்பு உபகரணங்களுடன் கூடிய 11 பேர் கொண்ட மீட்புக் குழுவினர் நேபாளத்துக்கு சென்றுள்ளனர். 5.5 டன் அத்தியாவசிய மற்றும் நிவாரணப் பொருட்களுடன் இந்தியாவின் 5ஆவது விமானம் நேபாளம் சென்றது.
+
Advertisement



