நெல்லை : நெல்லையில் மேலும் ஒரு சிப்காட் தொழில்பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி சிப்காட் விண்ணப்பம் அளித்துள்ளது. மானூர் தாலுகாவில் உள்ள பிராஞ்சேரி, சித்தர்சத்திரத்தில் 1,184.09 ஏக்கரில் சிப்காட் தொழில்பூங்கா அமைய உள்ளது. ரூ.402 கோடியில் அமையும் சிப்காட் தொழில்பூங்கா மூலம் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
+
Advertisement


