Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நெல்லை அருகே தலை துண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் இளைஞர் வெட்டிக் கொ*

நெல்லை: மணி மூர்த்தீஸ்வரம் பகுதியில் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் பாஸ்கர் என்ற இளைஞர் வெட்டிக் கொ*லப்பட்டார். அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் பொன்ராஜ் ஆகிய இருவரும் அரிவாளுடன் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.