தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீட் தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்யுங்கள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நீதியும் நீட் தேர்வும் ஒரே நேரத்தில் இருக்க முடியாது, நீட் தேர்வு அடிப்படையில் அநீதியானது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;

Advertisement

"நீதியும் நீட் தேர்வும் ஒரே நேரத்தில் இருக்க முடியாது. நீட் தேர்வு அடிப்படையில் அநீதியானது.

என்னால் அனைத்து மாநிலங்களுக்கும் பேச முடியாவிட்டாலும், தமிழ்நாட்டிற்காக நிச்சயமாகப் பேச முடியும். பாஜகவைத் தவிர தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் நீட் தேர்வை எதிர்க்கின்றன. நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் மீண்டும் தீர்மானங்களையும் சட்டமுன்வடிவுகளையும் (மசோதா) நிறைவேற்றியுள்ளது.

நியாயப்படுத்த முடியாத ஒன்றை நியாயப்படுத்துவதை நிறுத்துங்கள். #ScrapNEET - நீட் தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்யுங்கள்.

நாளை வெளியாகும் தி இந்து நாளிதழில் எனது கருத்துரையைப் (Op-ed) பாருங்கள்; அதில் நீட் தேர்வு ஏன் அடிப்படையில் அநீதியானது, அது ஏன் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதை விரிவாக விளக்கியுள்ளேன்" என பதிவிட்டுள்ளார்.

Advertisement

Related News