Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஆந்திரா உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி NDA அபார வெற்றி!

அமராவதி: ஆந்திரா உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் தெலுங்கு தேசம் தலைமையிலான NDA கூட்டணி 12 மேயர் பதவிகளை கைப்பற்றியது. அனந்தபுரம் மேயர் பதவியை மட்டும் மட்டும் வென்றது YSR. விஜமநகரம், மசூலிப்பட்டினம், ஏலூர், குண்டூர், நெல்லூர், திருப்பதி, சித்தூர், கர்னூல், கடப்பா உள்ளிட்ட 12 மாநகராட்சிகளை NDA கைப்பற்றியது