தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் கள்ளுக்கு முதல் அனுமதி வழங்கப்படும்: அண்ணாமலை பேச்சு
12:36 PM Mar 04, 2025 IST
Share
Advertisement
திருப்பூர்: தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் கள்ளுக்கு முதல் அனுமதி வழங்கப்படும் என திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நடைபெற்ற கள் விடுதலை மாநாட்டில் பங்கேற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.