Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தேசிய கனிம வள உற்பத்தி ஆலையில் பல்நோக்கு பணியாளர்

பணியிடங்கள் விவரம்:

1. பல்நோக்கு பணியாளர்: 14 இடங்கள்.

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பல்நோக்கு பணியாளர்:

i) எலக்ட்ரீசியன்: 2 இடங்கள்.

ii) கார்பென்டர்: 1 இடம்.

iii) பிட்டர்: 1 இடம்.

iv) பிளம்பர்: 1 இடம்.

v) ஏர் கண்டிஷன்/ரெப்ரிஜிரேஷன்: 1 இடம்.

vi) கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புேராகிராமிங் அசிஸ்டென்ட்: 2 இடங்கள்

தகுதி: மேற்குறிப்பிட்ட டிரேடுகளில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது: 25க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.18,000- ரூ.56,900.

அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

கட்டணம்: ரூ.500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

https://nml.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.02.2026.