Home/செய்திகள்/தேசிய பாதுகாப்பு நிதிக்கு இசையமைப்பாளர் இளையராஜா நன்கொடை வழங்க முடிவு..!!
தேசிய பாதுகாப்பு நிதிக்கு இசையமைப்பாளர் இளையராஜா நன்கொடை வழங்க முடிவு..!!
03:29 PM May 10, 2025 IST
Share
சென்னை: தேசிய பாதுகாப்பு நிதிக்கு இசையமைப்பாளர் இளையராஜா நன்கொடை வழங்க முடிவு செய்துள்ளார். இசைக்கச்சேரி வருவாய் மற்றும் ஒரு மாத ஊதியத்தை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்க முடிவு செய்தார்.