பணியிடங்கள் விவரம்:
1. கண்காணிப்பாளர்: 2 இடங்கள் (பொது-1, எஸ்டி-1). சம்பளம்: ரூ.35,400- ரூ.1,12,400. வயது: 30க்குள். தகுதி: ஏதாவதொரு பாடத்தில் முதல் வகுப்பில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் கம்ப்யூட்டர் அறிவு விரும்பத்தக்கது.
2. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்:
i) சிவில் இன்ஜினியரிங்: 2 இடங்கள் (பொது-1, எஸ்டி-1). சம்பளம்: ரூ.35,400- ரூ.1,12,400. வயது: 30க்குள். தகுதி: சிவில் இன்ஜினியரிங்கில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்: 1 இடம் (ெபாது). தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்/தகவல் தொழில்நுட்பம் பிரிவில் பி.இ.,/பி.டெக்., முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
iii) எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்: 1 இடம் (பொது). தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்/எலக்ட்ரிக்கல் பவர் இன்ஜினியரிங் பிரிவில் முதல் வகுப்பில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
iv) இயற்பியல்: 2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1). தகுதி: இயற்பியல் பாடத்தில் முதல் வகுப்பில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
v) டிஜிட்டல் கட்டமைப்பு மற்றும் சேவைகள் மையம்: 2 இடங்கள் (பொது-1, எஸ்டி-1). தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்/தகவல் தொழில்நுட்பம் பிரிவில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
vi) எஸ்டேட்: 1 இடம் (பொருளாதார பிற்பட்டோர்). தகுதி: சிவில் இன்ஜினியரிங்/ஆர்க்கிடெக்சர் கன்ஸ்ட்ரக்ஷன்/கன்ஸ்ட்ரக்ஷன் மேனேஜ்மென்ட் பிரிவில் பி.இ.,/பி.டெக்., முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
vii) தோட்டக்கலை: 1 இடம் (பொது). தகுதி: தோட்டக்கலை/வேளாண்மை/வனவியல் பிரிவில் முதல் வகுப்பில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
viii) மெக்கானிக்கல் இன்ஜினியரிங்: 1 இடம் (பொருளாதார பிற்பட்டோர்). தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது: 30க்குள்.
சம்பளம்: ரூ.35,400- ரூ.1,12,400.
3. சீனியர் அசிஸ்டென்ட்: 2 இடங்கள் (பொது-1, பொருளாதார பிற்பட்டோர்-1). சம்பளம்: ரூ.25,500- ரூ.81,100. வயது: 33க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
4. சீனியர் டெக்னீசியன்:
i) கெமிக்கல் இன்ஜினியரிங்: 1 இடம் (பொது). தகுதி: அறிவியல் பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி/கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்/தகவல் தொழில்நுட்பம் பாடங்களில் ஐடிஐ/டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க ேவண்டும்.
ii) கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்: 2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1). தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்/தகவல் தொழில்நுட்பம் பிரிவில் ஐடிஐ/ டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
iii) இயற்பியல்: 1 இடம் (பொது). தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் ஐடிஐ/டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
iv) டிஜிட்டல் கட்டமைப்பு மற்றும் சேவைகள் மையம்: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). தகுதி: அறிவியல் பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
v) எஸ்டேட்: 1 இடம் (ஒபிசி). தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சிவில் இன்ஜினியரிங்கில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட பணிக்கான சம்பளம்: ரூ.25,500- ரூ.81,100. வயது: 33க்குள்.
5. ஜூனியர் அசிஸ்டென்ட்: 3 இடங்கள் (ெபாது). சம்பளம்: ரூ.21,700- ரூ.69,100. வயது: 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
6. டெக்னீசியன்:
i) சிவில் இன்ஜினியரிங்: 1 இடம் (பொது)
ii) கெமிக்கல் இன்ஜினியரிங்: 1 இடம் (பொது)
iii) கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்: 2 இடங்கள் (பொது-1, எஸ்டி-1).
iv) எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்: 3 இடங்கள் (பொது-1, எஸ்சி-1, எஸ்டி-1).
v) மெக்கானிக்கல் இன்ஜினியரிங்: 3 இடங்கள் (பொது-2, எஸ்சி-1)
vi) இயற்பியல்: 1 இடம் (பொருளாதார பிற்பட்டோர்).
vii) டிஜிட்டல் கட்டமைப்பு மற்றும் சேவைகள் மையம்: 1 இடம் (பொது)
viii) எஸ்டேட்: 1 இடம் (எஸ்சி).
ix) ஆடியோ விஷூவல் பிரிவு: 1 இடம் (ஒபிசி).
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது: 27க்குள். சம்பளம்: ரூ.21,700- ரூ.69,100.
தகுதி: சிவில் இன்ஜினியரிங்/மெக்கானிக்கல் இன்ஜினியரிங்/கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்/இன்பர்மேஷன் டெக்னாலஜி/எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்/ஆடியோ விஷூவல் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.1,500/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/பெண்களுக்கு ரூ.1000/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
https//nitw.ac.in/careers என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.02.2026.


