Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

5 விவசாயிகளுக்கு சிறந்த விவசாயிக்கான நம்மாழ்வார் விருது- ரூ.11 லட்சம் ஒதுக்கீடு: அமைச்சர்

சென்னை: தவெக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2026-2027ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை, வேளாண்மை துறை அமைச்சர் வினோத் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். வேளாண் பட்ஜெட்டில் 5 விவசாயிகளுக்கு சிறந்த விவசாயிக்கான நம்மாழ்வார் விருத்திற்காக ரூ.11 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை துறை அமைச்சர் கூறியுள்ளார்.