* மேகதாதுவில் அணை கட்ட துடிக்கிறது கர்நாடக காங்கிரஸ். கள்ள மவுனம் காக்கிறார் தமிழக முதல்வர். பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
* தவெகவுக்கு கிடைத்துள்ள வெற்றி தற்காலிகமானது. அதிமுகவினர் முழு கவனத்துடன் தேர்தல் பணியாற்ற வேண்டும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.