Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சொல்லிட்டாங்க...

* ரூ.1,614 கோடி கொரிய முதலீட்டை அண்டை மாநிலமான ஆந்திராவிடம் கோட்டைவிட்டிருப்பதே தவெக அரசுக்கு கிடைத்த ஆக சிறந்த ‘ரியாலிட்டி செக்’. பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

* தமிழ்நாட்டில் நிர்வாக கோளாறு, திறனற்ற அரசாங்கம் செயல்பட்டு கொண்டு இருக்கிற காரணத்தால் வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி