Home/செய்திகள்/நாகர்கோவில் விரைவு ரயிலில் 26 கிலோ குட்கா பறிமுதல்!!
நாகர்கோவில் விரைவு ரயிலில் 26 கிலோ குட்கா பறிமுதல்!!
11:42 AM Aug 13, 2026 IST
Share
நாகர்கோவில் வந்த விரைவு ரயிலில் போலீசார் நடத்திய சோதனையில் 26 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. குட்காவை கடத்தி வந்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.