Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நாகர்கோவிலில் அதுல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை!

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் அதுல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரவீன், சையது அலி, நிதிஷ், அஜித் ஆகிய 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.