Home/செய்திகள்/Naamtamilarparty Salem Districtpresident Leaves Party
நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்டத் தலைவர் கண்ணன் கட்சியில் இருந்து விலகல்
08:04 PM Jun 02, 2025 IST
Share
Advertisement
நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்டத் தலைவர் கண்ணன் கட்சியில் இருந்து விலகியுள்ளார். கட்சி கட்டமைப்பு என்று தாங்கள் (சீமான்) எடுத்து வருகின்ற முடிவு களத்தில் உண்மையாக உழைத்தவர்களை உதாசீனப்படுத்துவதாக உள்ளது என்று கண்ணன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.