Home/செய்திகள்/புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தன் வெற்றி பெற்றார்!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தன் வெற்றி பெற்றார்!
10:38 AM Oct 09, 2026 IST
Share
புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தன் வெற்றி பெற்றார். தவெக ஆதரவுடன் போட்டியிட்ட காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது.