மயிலாப்பூரில் கார் திடீரென தீப் பற்றி எரிந்ததால் பரபரப்பு..!!
09:57 AM Mar 03, 2025 IST
Share
Advertisement
சென்னை: சென்னை மயிலாப்பூரில் இருந்து சென்ட்ரல் நோக்கி சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப் பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரில் இருந்த சிறுவனும், முதியவர் ரவீந்திரனும் நல்வாய்ப்பாக உயிர்த்தப்பினர். தீ விபத்து குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.