சென்னை: மாநகராட்சி மயானத்தில் உடலை அடக்கம் செய்ய கிறிஸ்தவர்களிடம் பணம் வசூலிப்பவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், அந்த மயான நிலத்தை மாநகராட்சியே தனது கட்டுப்பாட்டின் கீழ் (சுவாதீனம்) எடுத்துக் கொள்ளவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மைக்கேல் பாண்டியன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தலைமை நீதிபதி தர்மாதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
+
Advertisement


