டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடரின் கடைசி நாளில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மக்களவைக்கு வந்தனர். கூட்டத்தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
+
Advertisement



