Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

குடியரசுத் தலைவருடன் மோடி சந்திப்பு

டெல்லி: பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் பிரதமர் விவரித்தார்.