மோடியின் நம்பிக்கை முடிந்துவிட்டது; மோடி முன்பு இருந்தது போல இப்போது இல்லை: ராகுல்காந்தி
02:56 PM Sep 23, 2024 IST
Share
Advertisement
டெல்லி: மோடியின் நம்பிக்கை முடிந்துவிட்டது; மோடி முன்பு இருந்தது போல இப்போது இல்லை என ராகுல்காந்தி பேசியுள்ளார். மோடி அரசு மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வரும்போது எதிர்க்கட்சிகள் அவர்கள் முன் நிற்பதால் யு டர்ன் எடுக்கிறார்கள். மோடியை உளவியல் ரீதியாக உடைத்துள்ளோம் என்று காஷ்மீரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியுள்ளார்.