Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரதமர் அலுவலகத்தின் பெயர் 'சேவா தீர்த்' என பெயர் மாற்றம்!

டெல்லி : ராஜ் பவன்களை தொடர்ந்து பிரதமர் அலுவலகத்தின் பெயரை 'சேவா தீர்த்’ (புனிதமான சேவைத்தலம்) என்று பெயர் | மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் அலுவலகங்களை உள்ளடக்கிய சென்ட்ரல் செகரட்டேரியட் பகுதியை 'கர்தவ்ய பவன்' என்றும் பெயர் மாற்றப்பட்டது.