மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம்
08:11 AM Oct 04, 2024 IST
Advertisement
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உக்ருல் என்ற இடத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 30 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.
Advertisement