சொல்லிட்டாங்க...
12:23 AM Nov 08, 2024 IST
Advertisement
மக்கள் பணியை லட்சியமாகக் கொண்டிருப்பதால் மறுபடியும் திமுக ஆட்சி நிச்சயம்.
- தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
பாஜவில் உள்ள எதிரிகள் கூறுவதுபோல், நான் வணிகத்திற்கு எதிரானவன் இல்லை. ஏகபோகத்திற்கு தான் எதிரானவன்.
- மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
Advertisement