Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சொல்லிட்டாங்க...

கொள்கையற்ற, கட்டமைப்பற்ற கட்சிகள் வரும் போகும். மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது; சூரியன்தான் நிரந்தரம், நிலைத்து நிற்கும்.

- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

மேட்டூர் அணையை திறந்து வைக்க முதலமைச்சர் சென்றதற்கே ரூ.5 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அணையை கட்டியதற்கே அன்று ரூ.4 கோடி தான் செலவானது. தமிழக முதலமைச்சர் ஒரு ‘காஸ்ட்லி’ முதலமைச்சராக செயல்படுகிறார்.

- தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்.