* சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு என மக்களை பாதிக்கும் தவெக ஆட்சியை கண்டு, தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய நாடே எள்ளி நகைக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
* எத்தனை நிகழ்வுகள் நடந்தும் தற்போது வரை நிருபர்களை சந்திக்காத ஒரு விசித்திரமான முதலமைச்சர் தமிழ்நாட்டில் இருக்கிறார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி


