Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஸ்பெயினில் நடந்த கோர ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று, ஸ்பெயினின் போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கார் ராஜினாமா!!

மாட்ரிட்: ஸ்பெயினில் கடந்த அக்.28ல் நடந்த கோர ரயில் விபத்தில் 69 பேர் உயிரிழந்தனர். இதற்க்கு பொறுப்பேற்று, ஸ்பெயினின் போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கார் ராஜினாமா செய்துள்ளார், மேலும் வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.