Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அண்ணா பல்கலைக்கழகத்தில் 46வது பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் அமைச்சர் கோவி. செழியன்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (பிப்.4) நடைபெறவுள்ள 46வது பட்டமளிப்பு விழாவை அமைச்சர் கோவி. செழியன் புறக்கணித்தார். பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கலந்துக்கொள்ள உள்ள நிலையில் அமைச்சர் புறக்கணித்தார்.