Home/செய்திகள்/பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
07:05 AM Jan 16, 2024 IST
Share
பாலமேடு ஜல்லிக்கட்டு: வீரர்கள் உறுதிமொழி ஏற்றதை அடுத்து அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். பாலமேடு ஜல்லிக்கட்டில் 1000 காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர்.