Home/செய்திகள்/அமைச்சர் அன்பில் மகேஷ் எழுதிய நூலை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
அமைச்சர் அன்பில் மகேஷ் எழுதிய நூலை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
05:38 PM May 17, 2025 IST
Share
சென்னை: அமைச்சர் அன்பில் மகேஷ் எழுதிய நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மத யானை நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.