Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தொண்டர்கள், மக்கள் பாதுகாப்புக்காகவே பொதுக்கூட்டங்களுக்கு கடுமையான சட்டவிதிகள்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

சென்னை : தொண்டர்கள், மக்கள் பாதுகாப்புக்காகவே பொதுக்கூட்டங்களுக்கு கடுமையான சட்டவிதிகள் போடப்பட்டுள்ளன என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். கரூர் சம்பவம் போன்று இனி ஏதும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் அரசு எச்சரிக்கையாக உள்ளது என்றும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.