சென்னை:எதிர்க்கட்சித தலைவா மீது பொய்யான, அவதூறான கருத்துகளையும், அனைவரும் முகம்சுழிக்கும் வகையிலும் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளித்துள்ளோம். சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரியைச் சந்தித்துப் புகார் மனு அளித்த பின் திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர். இளங்கோ பேட்டி அளித்துள்ளார்.
+
Advertisement


