ஒவ்வொரு ஆண்டும் 10,000 தகுதி வாய்ந்த பெண்களுக்கு கறவை மாடுகள் விலையில்லாமல் வழங்கப்படும். இதற்காக ரூ.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திருத்த வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைக்கு ரூ.4,880 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
+
Advertisement
