சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,548 கனஅடியில் இருந்து 20,505 கனஅடியாக அதிகரித்துள்ளது. 93.47 டிஎம்சி கொள்ளளவை கொண்ட அணையில் தற்போது 92.71 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. அணையின் நீர்மட்டம் 119.65 அடியாக உயர்ந்துள்ளது.
Advertisement
CINEMA
ASTROLOGY
VIDEOS
Epaper சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,548 கனஅடியில் இருந்து 20,505 கனஅடியாக அதிகரித்துள்ளது. 93.47 டிஎம்சி கொள்ளளவை கொண்ட அணையில் தற்போது 92.71 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. அணையின் நீர்மட்டம் 119.65 அடியாக உயர்ந்துள்ளது.