Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

மெர்சிடிஎஸ் பென்ஸ் வி கிளாஸ்

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம், புதிய மெர்சிடிஎஸ் பென்ஸ் வி கிளாஸ் காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இது 2 வித இன்ஜின் தேர்வுகளில் கிடைக்கும். வி 300 பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 248 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும், வி300டி டீசல் இன்ஜின் 233 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். இரண்டிலும் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இடம் பெற்றுள்ளது.

4 சீட் மற்றும் 6 சீட் வேரியண்ட்களில் உள்ளது. 3 மண்டல கிளைமேட் கண்ட்ரோல், பர்மஸ்டர் சவுண்ட் சிஸ்டம், 64 வண்ண ஆம்பியண்ட் லைட்டிங், 12.3 அங்குல இரட்டை டேஷ்போர்டு, 7 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, லெவல் டூ அடாஸ் , எல்இடி ஹெட்லாம்ப், டிஆர்எல்கள், உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ.1.4 கோடி.