Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மேலூர் அருகே வீட்டில் பட்டாசு வெடித்து விபத்து: இளைஞர் உயிரி*ப்பு

மதுரை: மேலூர் அருகே வீட்டில் தீபாவளிக்காக வாங்கி வைத்த பட்டாசு வெடித்ததில் இளைஞர் உயிரிழந்தார். விபத்தில் தாய், மகன் உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மனோஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.