டெல்லி: டெல்லியில் ஒன்றிய நீர்வள ஆணையத் தலைவரை சந்தித்த கர்நாடக அமைச்சர் சாலுவராயசுவாமி, மேகதாது அணை திட்டத்துக்கான திருத்தப்பட்ட அறிக்கை ஏற்கனவே ஒன்றிய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், திட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
+
Advertisement



