Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

மத்திய மருந்து ஆராய்ச்சி நிலையத்தில் வேலை

பணியிடங்கள் விவரம்:

1. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: 12 இடங்கள் (பொது-2, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-5. எஸ்டி-2, மாற்றுத்திறனாளிகள்-2). சம்பளம்: ரூ.67,530/-. வயது: 26.12.2025 அன்று 28க்குள்.

2. டெக்னீசியன்-1: 32 இடங்கள் (பொது-9, முன்னாள் ராணுவத்தினர்-2, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-12, எஸ்சி-7). சம்பளம்: ரூ.36,918.

மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், வயது, கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு www.cdri.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.12.2025.