மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் அருகே நெல் மூட்டைகள் தேக்கம்: விவசாயிகள் மறியல்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் அருகே நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் ஈடுபட்டனர். கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை கிடங்குக்கு எடுத்துச் செல்லாமல் தேக்கம் என புகார் எழுந்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 நாட்களாக நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினார்.
Advertisement
Advertisement