Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!!

சென்னை : பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மரபணு பரிசோதனை மேற்கொள்ள சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. ஜாய் கிரிசில்டா மற்றும் மாதம்பட்டி தரப்பில் மரபணு பரிசோதனை நடத்த கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.